0

கனவெல்லாம் நீதானே

KANAVELLAM NEE THANAEKanavellam Neethane, Vizhiyae unakkae uyiraanen…
Ninaivellam Neethane, Kalaiyathe yugham sugam thaane…
Paarvai unnai alaigirathe, ullam unnai alaikirathe…
Aantha naeram varum poluthu, ennai vathaikindrathae…
Kanavellam Neethane, Vizhiyae unakkae uyiraanen…

Saaral mazhai thuliyil, un ragasiyathai velipaarthen…
Naanam Naan arinthaen, konjem pani poovai nee kurugha…
Enai ariyaamal manam paritthai, Unai maravaenadi…
Nijam puriyaathe nilhai adaintthen, yethu varai solladi..
Kaalam thorum nenjil vaalum unthan Kaathal ngabangal thinam thinam…
Kanavellam Neethane, Vizhiyae unakkae uyiraanen…
Ninaivellam Neethane, Kalaiyathe yugham sugam thaane…

Thaaedal varum poluthu, yen unarvugalum kalanguthadi..
kaanalai kidanthen, naan un varaval vizhi thiranthen…
inai piriyathe nilai peravae, nenjil yaagamae…
tavitthidum pothu aaruthalai unmadi saigiren..
Kaalam thorum nenjil vaalum unthan Kaathal ngabangal thinam thinam…

Kanavellam Neethane, Vizhiyae unakkae uyiraanen…
Paarvai unnai alaigirathe, ullam unnai alaikirathe…
Aantha naeram varum poluthu, ennai vathaikindrathae…
Kanavellam Neethane, Vizhiyae unakkae uyiraanen…
Ninaivellam Neethane, Kalaiyathe yugham sugam thaane…

hmmmmmhmmmmhmmmmm

In Tamil,

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைகிறதே
ஆந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைகின்றதே

சாரல் மழை துளியில், உன் ரகசியத்தை வெளிபார்தேன்
நாணம் நான் அறிந்தேன், கொஞ்சம் பனி பூவை நீ குருகா
எனை அறியாமல் மனம் பறித்தாய், உன்னை மறவேனடி
நிஜம் புரியாதே நிலத்தை அடைந்தேன், எது வரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன
நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே

தேடல் வாரும் போழுது, என் உணர்வுகளும் கலங்குதடி
காணலை கிடந்தேன், நான் உன் வரவால் விழி திறந்தேன்
இணை பிரியாதே நிலை பெறவே, நெஞ்சில் யாகமே
தவித்திடும் பொது ஆறுதலை உன்மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைகிறதே
ஆந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைகின்றதே
கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

0 Responses to “கனவெல்லாம் நீதானே”

Post a Comment

Find us on Facebook

Copyright © 2010 RHYTHM OF LIFE, All rights reserved
Design by DZignine.Powered by Blogger