1

மீண்டும் மீண்டும்

MEENDUM MEENDUM (BY Dilip Varman)MEENDUM MEENDUM OYAMAL KADHAL NENJAI ALLUM,
NEEYE ENTHAN SUGA VAASAL,
KALLUM MULLUM KANDALUM UNMAI KADHAL VAZHUM,
UNNIL NAANE KANDHE VEDHAM,
PANI POOVAI ENMEAL VILUNTHAI,
UYIRE URAIYUTHADI,
ITHUKUM MEALAGA AASAIGAL VANTHE..KAVITHAIYIL SERUTHADI...
EN KAVITHAYIL SERUTHADI..
MEENDUM MEENDUM OYAMAL KADHAL NENJAI ALLUM,
NEEYE ENTHAN SUGA VAASAL,

UNMAI KADHAL MARAIYATHE,
PATHAIKOODHE THAVERAAMAL,
JEEVAN ONDRE ENNI VAZHUM,
ENTHA KAALAM PIRANTHALUM,
KAALAM SOLLUM BATILAGA,
THEVIGAME INTHE KADHAL..
THAIYAI POLE NAAN ALLIKOLVEN UNNAI UNNAI NENJIKULLE,
VIDUMURAI KAANAMAL THODARNTHIDE KUDATHA?
NAANUM NEEYUM VAZKAI THORUM..

MEENDUM MEENDUM OYAMAL KADHAL NENJAI ALLUM,
NEEYE ENTHAN SUGA VAASAL,
KALLUM MULLUM KANDALUM UNMAI KADHAL VAZHUM,
UNNIL NAANE KANDHE VEDHAM,

MINNAL ONDRE KARAIVIZHE,
NENJAM ONDRE KUDAISAYE,
MINNAL NEEYE....NENJAM NAANE..
THENDRAL VANTHE MUTTHAM IDDHE,
KORE THEEYUM POOVAI MAARE,
THEEYUM NAANE...THENDRAL NEEYE..
AASAI ELLAM NAAN ALLI KONDHE,
VANTHEN VANTHEN UNTHAN VAASAL..
PUYAL ENNA MAZHAI ENNA VO,
KADHENTIDA VENDAMA?
NAANUM NEEYUM VAZKAI THORUM..

MEENDUM MEENDUM OYAMAL KADHAL NENJAI ALLUM,
NEEYE ENTHAN SUGA VAASAL,
KALLUM MULLUM KANDALUM UNMAI KADHAL VAZHUM,
UNNIL NAANE KANDHE VEDHAM,
PANI POOVAI ENMEAL VILUNTHAI,
UYIRE URAIYUTHADI,
ITHUKUM MEALAGA AASAIGAL VANTHE..KAVITHAIYIL SERUTHADI...
EN KAVITHAYIL SERUTHADI..

MEENDUM MEENDUM OYAMAL KADHAL NENJAI ALLUM,
NEEYE ENTHAN SUGA VAASAL....

மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அல்லும்
நீயே எந்தன் சுக வாசல்
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்
உன்னில் நானே கந்தே வேதம்
பனி பூவை என்மீல் விழுந்தாய்
உயிரே உரையுதடி
இதுக்கும் மீளக ஆசைகள் வந்தே ..கவிதையில் செருதடி ...
என் கவிதையில் செருதடி ..

மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அல்லும்
நீயே எந்தன் சுக வாசல்
உண்மை காதல் மறையதே
பதைகூதே தவறாமல்
ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்
எந்த காலம் பிறந்தாலும்
காலம் சொல்லும் பதிலாக
தேவிகமே இந்த காதல் ..
தாயை போலே நான் அல்லிகொல்வேன் உன்னை உன்னை நெஞ்சிக்குள்ளே
விடுமுறை காணமல் தொடர்ந்திடு குடத ?
நானும் நீயும் வாழ்கை தோறும் ..

மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அல்லும்
நீயே எந்தன் சுக வாசல்
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்
உன்னில் நானே கந்தே வேதம்

மின்னல் ஒன்றே கரைவிழே
நெஞ்சம் ஒன்றே குடிசையே
மின்னல் நீயே ....நெஞ்சம் நானே ..
தென்றல் வந்தே முத்தம் இத்தே
கோரே தீயும் பூவை மாறே
தீயும் நானே ...தென்றல் நீயே ..
ஆசை எல்லாம் நான் அள்ளி கோந்தே
வந்தேன் வந்தேன் உந்தன் வாசல் ..
புயல் என்ன மழை என்ன வோ
கதேன்டிட வேண்டாமா ?
நானும் நீயும் வாழ்கை தோறும் ..
மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அல்லும்
நீயே எந்தன் சுக வாசல்
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்
உன்னில் நானே கந்தே வேதம்
பனி பூவை என்மீல் விழுந்தாய்
உயிரே உரையுதடி
இதுக்கும் மீளக ஆசைகள் வந்தே ..கவிதையில் செருதடி ...
என் கவிதையில் செருதடி ..
மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அல்லும்
நீயே எந்தன் சுக வாசல் ....

1 Responses to “மீண்டும் மீண்டும்”

G Gayathri said...
24 September 2016 at 19:41

superb song nice lyrics I like it very much.

Post a Comment

Find us on Facebook

Copyright © 2010 RHYTHM OF LIFE, All rights reserved
Design by DZignine.Powered by Blogger